Friday, October 28, 2011

V English -A Golden Hour- New Words

Weep
அழுதல்
Loudly
சத்தமாக
fondly
அன்போடு
shoulder
தோள்பட்டை
consoled
ஆறுதல்படுத்துதல்
sob
சத்தமாக அழுதல்
reason
காரணம்
tears
கண்ணீர்
elder sister
மூத்த சகோதரி (அக்கா)
broke
உடை
piggy bank
பன்றி உருவில் உள்ள ண்டியல்
permission
அனமதி
little by little
சிறிது சிறிதாக
supriseed
ஆச்சரியப்படுத்துதல்
habit
பழக்கம்
modestly
சுமாராக
congratulated
வாழ்த்துக்கள்
excellent
அருமையான
narrate
விளக்கி கூறுதல்
crowd
கும்பல்
gathered
கூடுதல் (ஒன்றாக சேருதல்)
passangers
பயணிகள்
unconscious
சுயநினைவிழந்து
searched for
தேடு
victims
காயம்பட்டவர்கள்
several times
நிறைய முறை
proud
பெருமை
precious
விலைமதிப்பில்லாத
wise decision
நல்ல முடிவு
beloved
அன்புக்குரிய
dwell
வசிப்பிடம்
emergency
அவசரம்

Saturday, October 1, 2011

ஐந்தாம் வகுப்பு-அறிவியல் வினா வங்கி

அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!

மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , ஆனந்த விகடன் இதழிலிருந்து.................................

மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி

முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்

அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.

ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?

அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்

இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்

இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!

பள்ளி - உள்ளூர் மக்கட்தொகை (School Census) மென்பொருள்

தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கவும்

காலாண்டுத் தேர்வு 2011 வினாத்தாட்கள்